Ennaalum Um Thiru Mumbae (எந்நாளும் உம் திரு முன்பே)


Writer: Fr. S.J. Berchmans (Jebathotta Jeyageethangal)

Lyrics:
எந்நாளும் உம் திரு முன்பே
நான் வந்திடுவேன் இயேசுவே
எந்நாளும் உம் திரு முன்பே
நான் வந்திடுவேன் இயேசுவே

(Chorus)
ஆராதனை ஆராதனை
உமக்கே என் ஆராதனை (2)

துதிகளின் மத்தியில் வாழ்பவரே
தூய ஆவியே என் தேவனே (2)
நீர் தான் எனக்கு எல்லாமே
நீர் தான் என் ஜீவன் (2)

(Chorus)

கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கண்மணி போல் காத்தீரே (2)
கவலைகள் நீக்கிடும் தேவனே
கரம் பிடித்து நடத்தினீரே (2)

(Chorus)

Scale (Key): Commonly in C Major or D Major.


Discover more from Christian Worship Song Lyrics

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment