Ummai Vittu Engu Povien (உம்மை விட்டு எங்கு போவேன்)
Writer: Pr. Alwin Thomas Lyrics:உம்மை விட்டு எங்கு போவேன்அடைக்கலம் நீரே (2)உம் சத்தம் கேட்காமல்நான் வாழ மாட்டேன் (2) (Chorus)உம் கிருபையே எனக்கு போதுமேஉம் சமூகம் எனக்கு போதுமே (2) பயங்கள் என்னை சூழ்ந்தாலும்உம் வார்த்தை தைரியம் தரும் (2)கலக்கங்கள் நீங்கிடுமேசமாதானம் பெருகிடுமே (2) (Chorus) வியாதிகள் வேதனை வந்தாலும்உம் இரத்தம் சுகம் தரும் (2)காயங்கள் ஆற்றிடுமேகண்ணீரும் மாறிடுமே (2) (Chorus) Scale (Key): Often in G Major or A Major. Meter: 4/4 (Common Time). Continue reading Ummai Vittu Engu Povien (உம்மை விட்டு எங்கு போவேன்)
