Writer: Johnsam Joyson
Lyrics:
உம் அழகான கண்கள்
என்னை கண்டது
என் அசிங்கங்கள் பாராமல்
அன்பு செய்தது (2)
(Chorus)
உம் அழகான கண்கள்
என்னையும் கண்டது
உந்தன் பாசம் என்மேல்
பொழிந்தது (2)
பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
சுத்திகரித்தீர் உந்தன் இரத்தத்தால் (2)
நீதிமான் என்று அழைத்தீர்
நீர் செய்த நன்மைக்கென்றுமே நன்றி (2)
(Chorus)
சாபங்கள் விலகிப் போக
நோய்கள் நீங்கிட
உம் வார்த்தையால் குணமாக்கினீர்
உம் நாமம் துதிப்பேன் நான் (2)
(Chorus)
Scale (Key): Commonly in G Major or A Major.
Meter: 4/4 (Common Time).
Discover more from Christian Worship Song Lyrics
Subscribe to get the latest posts sent to your email.
