Thuthiyin Vastirathai (துதியின் வஸ்திரத்தை)


Writer: Alwin Thomas

Lyrics:
துதியின் வஸ்திரத்தை தந்தீரையா
துயர ஆவியை நீக்கினீரையா (2)
சாம்பலுக்குப் பதிலாக
சீர் ஆபரணம் தந்தீரே (2)

(Chorus)
நன்றி இயேசப்பா கோடி நன்றி இயேசப்பா
உம்மை துதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)

எண்ணி முடியாத நன்மைகளை
என்னுடைய வாழ்க்கையில் தந்தீரையா (2)
நீர் செய்திட்ட ஒவ்வொன்றையும்
நினைத்து நான் துதிப்பேன் (2)

(Chorus)

கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நடந்து வந்த வேளையில் (2)
கரம் பிடித்து நடத்தி வந்தீர்
கரை சேர்த்தீரே என்னை (2)

(Chorus)

Scale (Key): Often in D Major or E Major.

Meter: 4/4 (Common Time).


Discover more from Christian Worship Song Lyrics

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment