Writer: Robert Roy
Lyrics:
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
அலையும் ஆத்துமாக்களின் அடைக்கலமே
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
துயர வேளையின் துணையாளனே
(Chorus)
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதிப்பேன் அல்லேலூயா (2)
பாவத்தின் சகதியில் நான் விழுந்தபோது
கரம் நீட்டி தூக்கினீரே (2)
பரிசுத்தமாக்கி உயர்த்தி வைத்தீர்
பரிசுத்தமானவரே துதிப்பேன் (2)
(Chorus)
வியாதிகள் வேதனை என் வாழ்வில்
வேண்டாமென்று சொன்னீரே (2)
விடுதலை தந்து சுகமாக்கினீர்
வல்லமையுள்ளவரே துதிப்பேன் (2)
(Chorus)
Scale (Key): Commonly in F Major or G Major.
Meter: 4/4 (Common Time).
Discover more from Christian Worship Song Lyrics
Subscribe to get the latest posts sent to your email.
