Aayiram Aayiram Nanmaigal (ஆயிரம் ஆயிரம் நன்மைகள்)


Writer: Johnsam Joyson

Lyrics:
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் செய்தீர்
அளவில்லா உம் அன்புக்கு நன்றி (2)

(Chorus)
நன்றி ராஜா நன்றி ராஜா
நன்றி ராஜா நன்றி இயேசுவே (2)
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ராஜா நன்றி இயேசுவே (2)

செங்கடல் நீர் பிளந்து வழி செய்தீர்
கானகத்தில் மன்னாவை பொழிந்தீர் (2)
பாறையிலிருந்து தண்ணீர் கொடுத்தீர்
உம் அன்புக்கு நன்றி (2)

(Chorus)

எதிரிகள் சூழ்ந்த போதெல்லாம்
அவர்களை நீர் விரட்டி விட்டீர் (2)
உம் செட்டையின் கீழ் அடைக்கலம் தந்தீர்
உம் பாதுகாப்பிற்கு நன்றி (2)

(Chorus)

Scale (Key): Often in G Major or A Major.

Meter: 4/4 (Common Time).


Discover more from Christian Worship Song Lyrics

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment