Writer: Ps. Solomon Robert
Lyrics:
இதுவரை நடத்தினீர் எபினேசரே
இனிமேலும் நடத்திடுவீர் என் நேசரே
நன்றி நன்றி இயேசய்யா (2)
(Chorus)
ஆராதனை ஆராதனை
உமக்குத்தானே ஆராதனை (2)
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கண்மணி போல் காத்தீரே
கலங்கின நேரத்தில்
கரம் பிடித்து நடத்தினீர் (2)
நன்றி நன்றி இயேசய்யா (2)
(Chorus)
சோதனை நேரத்தில்
சோர்வடையாமல் காத்தீரே
நோய்களும் வியாதிகளும்
என்னை அணுகாமல் காத்தீரே (2)
நன்றி நன்றி இயேசய்யா (2)
(Chorus)
Scale (Key): Commonly in D Major or E Major.
Meter: 4/4 (Common Time).
Discover more from Christian Worship Song Lyrics
Subscribe to get the latest posts sent to your email.
