Writer: J.V. Peter
Lyrics:
நீர் என் சொந்தம் இயேசப்பா
நீர் என் சொந்தம் இயேசப்பா
நீர் என் சொந்தம் இயேசப்பா
நீர் என் சொந்தம் இயேசப்பா
(Chorus)
நீர் இல்லா உலகம் வேண்டாம்
நீர் இல்லா வாழ்க்கை வேண்டாம்
நீர் இல்லா ஒரு நாளும் வேண்டாம்
நீர் தான் எனக்கு எல்லாமே (2)
துன்பங்கள் வந்தாலும்
சந்தோஷம் வந்தாலும்
என் கூட நீங்க இருக்கிறீர் (2)
(Chorus)
கண்ணீரின் பாதையில்
கரம் பிடித்து நடத்தினீர்
கரைசேர்த்துவிட்டீர் இயேசப்பா (2)
(Chorus)
Scale (Key): Often in C Major or D Major.
Meter: 4/4 (Common Time).
Discover more from Christian Worship Song Lyrics
Subscribe to get the latest posts sent to your email.
