Aasirvadham (ஆசீர்வாதம்)


Writer: Stella Ramola & Daniel Davidson

Lyrics:
நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)
உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன்
உன்னை பெருகப் பண்ணவே பெருகப் பண்ணிடுவேன் (2)

வரையிளேன் உன்னை நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் (2)
காத்திடுவேன் உன்னை கண்ணின் மணிபோல்
ஜீவிய காலமெல்லாம் (2)

பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை காண்பதில்லையே (2)
உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும் அவைகள்ஆச்சரியமாய் இருக்கும் (2)

Note: The lyrics often include English translations or Romanized versions alongside the Tamil.

Scale (Key): Often in G Major or A Major. (As per some lyrical video information, can vary).

Meter: 4/4 (Common Time).


Discover more from Christian Worship Song Lyrics

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment